தமிழ் - தமிழ் அகரமுதலி
    வாடுதல் ; உலர்தல் ; தளர்தல் ; குறைதல் ; விலகுதல் ; முற்றுதல் ; விடிதல் ; தெளிதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விடிதல். புலர் விடியல் (பு. வெ. 9, 47). 7. To dawn, as the day;
  • தெளிதல். நல்லா ணெஞ்சமும் புலர்ந்ததன்றே (சீவக. 1397). 8. To clear up;
  • முற்றுதல். வரகி னிருங்குரல் புலர (மதுரைக். 272). 6. To mature, as grain;
  • விலகுதல். ஆயம் புலர்க (பு. வெ. 4, 22). 5. To leave, depart;
  • குறைதல் கதம்புலர்ந்த சிந்தை (கம்பரா. மூலபல. 79). 4. To decrease;
  • தளர்தல் . இமையோர்களும் புலர்ந்தார் (கம்பரா. நிகும். 116). 3. To faint; to become weak;
  • வாடுதல். 1.To fade, wither;
  • உலர்தல். புகையுஞ் சாந்தும் புலராது சிறந்து (சிலப். 5, 197). 2. To grow dry; to become parched, as the tongue;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
வாடல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v. intr. [M. pularuga.]1. To fade, wither; வாடுதல். 2. To grow dry;to become parched, as the tongue; உலர்தல்.புகையுஞ் சாந்தும் புலராது சிறந்து (சிலப். 5, 197). 3.To faint; to become weak; தளர்தல். இமையோர்களும் புலர்ந்தார் (கம்பரா. நிகும். 116). 4. Todecrease; குறைதல். கதம்புலர்ந்த சிந்தை (கம்பரா.மூலபல. 79). 5. To leave, depart; விலகுதல்.ஆயம் புலர்க (பு. வெ. 4, 22). 6. To mature, as
    -- 2786 --
    grain; முற்றுதல். வரகி னிருங்குரல் புலர (மதுரைக்.272). 7. To dawn, as the day; விடிதல். புலர்விடியல் (பு. வெ. 9, 47). 8. To clear up; தெளிதல்.நல்லா ணெஞ்சமும் புலர்ந்ததன்றே (சீவக. 1397).