தமிழ் - தமிழ் அகரமுதலி
    வைகறைக்கும் புலரிக்கும் இடைப்பட்ட காலம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வைகறைக்கும் புலரிக்கும் இடைப்பட்ட காலம். புலரி வைகறைப் பொய்கைத் தாமரை (சிலப்.14, 3). Morning twilight, time between daybreak and sunrise;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Morning twilight, time between daybreak andsunrise; வைகறைக்கும் புலரிக்கும் இடைப்பட்டகாலம். புலரி வைகறைப் பொய்கைத் தாமரை (சிலப்.14, 3).