பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
காண்க : புலர்காலை ; சூரியன் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
விடியல். (திவா.) புலரி புலருதென்று (திருமந். 210). 1. Dawn;
சூரியன். தாமரைப் பூநனி முகிழ்த்தன புலரிபோனபின் (கம்பரா. சித்திர. 42). 2. Sun;
பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
s.
(புலர்
v.
) day-break, dawn, விடியல்.
கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
விடியல்.
வின்சுலோ
[pulri] ''s.'' Day-dawn, விடியல்; [''ex'' புலர், ''v.''] (சது.)
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. < id. [M. Tu.
pular
.] 1.Dawn; விடியல். (திவா.) புலரி புலருதென்று (திருமந்.210). 2. Sun; சூரியன். தாமரைப் பூநனி முகிழ்த்தனபுலரிபோனபின் (கம்பரா. சித்திர. 42).
⛶
?