தமிழ் - தமிழ் அகரமுதலி
    அழுகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See புலம்பல், 5. புலம்பு ளேற்றிடா வடைந்தோரை (இரகு.திக்கு. 62).

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • புலம்பெயர்மாக்கள் pulam-peyar-māk-kaḷn. < புலம் + பெயர்- +. 1. Foreigners, immigrants; அயல் நாட்டினர். கலந்தரு திருவிற் புலம்பெயர்மாக்கள் (சிலப். 5, 11). 2. Mariners; கடலோடிகள். (சிலப். 5, 11, அரும்.)
  • n. < id. See புலம்பல், 5. புலம்பு ளேற்றிடா வடைந்தோரை (இரகு.திக்கு. 62).