தமிழ் - தமிழ் அகரமுதலி
  அழுதல் ; ஒலித்தல் ; பிதற்றுதல் ; தனித்தல் ; வருந்துதல் ; வாடுதல் ; வெறுத்தல் ; அடிக்கடி கூறுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
 • ஒலித்தல். கழலார் சிலம்பு புலம்ப (தேவா. 607, 7). 1. To sound;
 • பிதற்றுதல். Colloq. 2. To speak foolishly or incoherently;
 • அடிக்கடி கூறுதல். வீரட்டம் புலம்பே னுகிலேன் (தேவா. 959, 12). 2. To utter repeatedly;
 • வெறுத்தல். புலம்பலர் பொறுப்ப ரன்றே (சீவக. 2088). 1. To despise, abhor;
 • வாடுதல். இவணலம் புலம்ப (ஐங்குறு. 57). --tr. 6. To fade;
 • வருந்துதல். அகம்புலம்புகின்றேன் (கம்பரா. இந்திரசித். 61). 5. To grieve;
 • தனித்தல். கொடுவா யிரும்பின் மடிதலை புலம்ப (பெரும்பாண். 286). 4. To be solitary, lonely;
 • அழுதல். தயரதன் தான் புலம்பியவப் புலம்பல் (திவ். பெருமாள். 9, 11). 3. To utter lamentations; to wail, cry out;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
 • 5 v. [T. palavar-intsu, K. halumbu, M. pulambuga.] intr. 1. Tosound; ஒலித்தல். கழலார் சிலம்பு புலம்ப (தேவா. 607,7). 2. To speak foolishly or incoherently;பிதற்றுதல். Colloq. 3. To utter lamentations;to wail, cry out; அழுதல். தயரதன்தான் புலம்பியவப்புலம்பல் (திவ். பெருமாள். 9, 11). 4. To be solitary, lonely; தனித்தல். கொடுவா யிரும்பின் மடிதலைபுலம்ப (பெரும்பாண். 286). 5. To grieve; வருந்துதல். அகம்புலம்புகின்றேன் (கம்பரா. இந்திரசித். 61).6. To fade; வாடுதல். இவணலம் புலம்ப (ஐங்குறு.57).--tr. 1. To despise, abhor; வெறுத்தல். புலம்பலர் பொறுப்ப ரன்றே (சீவக. 2088). 2. To utterrepeatedly; அடிக்கடி கூறுதல். வீரட்டம் புலம்பேனாகிலேன் (தேவா. 959, 12).