தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒளி ; தனிமை கூறுகை ; அழுதல் ; பிதற்றுதல் ; அழுகைப்பாட்டு ; அலப்புகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒலி. (பிங்.) 1. Sound;
  • தனிமைகூறுகை. பாசறைப் புலம்பலும் (தொல். பொ. 41, உரை). 2. Grieving over one's loneliness;
  • அழுகை பாட்டு. (தெய்வத்தேவகி புலம்பிய புலம்பல் (திவ். பெருமாள். 7, 11). 6. Song of lamentation;
  • பிதற்றுகை. 3. Raving;

வின்சுலோ
  • ''v. noun.'' Lamentation, wail ing, clamoring, ஆரவாரித்தல். 2. Weep ing, lamenting, இரங்கல். 3. Sounding mournfully, ஒலித்தல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < புலம்பு-. 1.Sound; ஒலி. (பிங்.) 2. Grieving over one'sloneliness; தனிமைகூறுகை. பாசறைப் புலம்பலும்(தொல். பொ. 41, உரை). 3. Raving; பிதற்றுகை.4. Chattering; babbling; அலப்புகை. 5. Weeping, lamenting, mourning; அழுகை. கண்டோர்பாங்கினும் போகிய திறத்து நற்றாய் புலம்பலும் (தொல்.பொ. 36). 6. Song of lamentation; அழுகைப்பாட்டு. தெய்வத்தேவகி புலம்பிய புலம்பல் (திவ்.பெருமாள். 7, 11).