தமிழ் - தமிழ் அகரமுதலி
    கவி , கமகன் , வாதி , வாக்கி என்னும் நால்வகைக் கல்விவல்லோர் ; கற்றோர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கற்றோர். புகரின் றென்மனார் புலமை யோரே (தொல். எழுத். 369). 2. Scholars, professors, experts;
  • கவி, கமகன், வாதி, வாக்கி என்ற நால்வகைக் கல்விவல்லோர் (பிங்.) 1. Learned persons of four classes, viz., kavi, kamakaṉ, vāti, vākki;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1.Learned persons, of four classes, viz.kavi,kamakaṉ, vāti, vākki; கவி, கமகன், வாதி, வாக்கிஎன்ற நால்வகைக் கல்விவல்லோர். (பிங்.) 2.Scholars, professors, experts; கற்றோர். புகரின்றென்மனார் புலமை யோரே (தொல். எழுத். 369).