தமிழ் - தமிழ் அகரமுதலி
    பாப்புனைதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கவிபாடுதல் கைக்கூலிகொண்டு புலமை பாடினே னாகாதே யென்கிறார் (ஈடு). To compose poetry;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< புல-மை +. To compose poetry; கவிபாடுதல்.கைக்கூலிகொண்டு புலமை பாடினே னாகாதே யென்கிறார். (ஈடு).