தமிழ் - தமிழ் அகரமுதலி
    விரைந்து தொடர்ந்துவருதற் குறிப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விரைந்து தொடர்ந்து வருதற் குறிப்பு. புலபுலெனக் கலகலெனப் புதல்வர் களைப் பெருவீர் (பட்டினத். திருப்பா. 178). Expr. denoting quick succession;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Expr.denoting quick succession; விரைந்து தொடர்ந்துவருதற் குறிப்பு. புலபுலெனக் கலகலெனப் புதல்வர்களைப் பெறுவீர் (பட்டினத். திருப்பா. 178).