தமிழ் - தமிழ் அகரமுதலி
    அறிவுடைச் சான்றோர் ; ஞானியர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஞானிகள். போத நிலைகண்ட புலத்தோர் (தாயு. பராபர. 194). Wise men, sages, savants;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • புலந்திரன்களவுமாலை pulantiraṉ-kaḷa-vu-mālain. A popular poem, attributed toPukaḻēnti-p-pulavar; புகழேந்திப்புலவர் இயற்றியதாகச் சொல்லப்படுவதும் எளிய செய்யுள் நடையில் அமைந்ததுமான கதைநூல்.
  • n. < புலம். Wisemen, sages, savants; ஞானிகள். போத நிலைகண்டபுலத்தோர் (தாயு. பராபர. 194).