தமிழ் - தமிழ் அகரமுதலி
    புலால் ; புலால்நாற்றம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See புலவு, 2, 3. புலவேல் வானவன் (பு. வெ. 10, 1, கொளு).

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • VII. v. i. be bashful towards the husband, feign dislike, பிணங்கு; 2. utter ravings as a delirious lover, ஊடு.

வின்சுலோ
  • [pul] க்கிறேன், ந்தேன், ப்பேன், க்க, ''v. n.'' To decline a husband's embraces through bashfulness, or feigned displeasure, பிண ங்க. 2. To be displeased, and keep apart, for a time, as a husband and wife, மனை வியுங்கொழுநனும்வேறுபட. 3. To complain of, to utter ravings, as a delirious lover, ஊட.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < புல-. See புலவு, 2, 3. புலவேல் வானவன் (பு. வெ. 10, 1, கொளு).