தமிழ் - தமிழ் அகரமுதலி
    கறையானால் புற்றுண்டாதல் ; புண் புரைவைத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கறையானால் புற்றுண்டாதல். 1. To form mounds of earth, as by white ants;
  • புண் புரைவைத்தல் . 2. To become cancerous ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id.+. 1. To form small mounds of earth, as bywhite ants; கறையானால் புற்றுண்டாதல். 2. Tobecome cancerous; புண் புரைவைத்தல்.