தமிழ் - தமிழ் அகரமுதலி
    கறையானால் சேர்த்துவைக்கப்பட்ட மண் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கறையானால் வைக்கப்பட்டதும் குழைவுள்ளதும் மருந்து முதலியவற்றில் உபயோகிப்பதுமான மண் . Soft earth thrown up by white ants, used as medicine, etc. ;

வின்சுலோ
  • ''s.'' Earth thrown up by ants, &c., used for various rites and medi cines.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Softearth thrown up by white ants, used as medicine, etc.; கறையானால் வைக்கப்பட்டதும் குழைவுள்ளதும் மருந்து முதலியவற்றில் உபயோகிப்பதுமான மண்.