தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நீர்க்குமிழி. (திவா.). புற்புதமேயன்ன பொய்க்குடி வாழ்க்கையை (திருநூற். 3). Water bubble;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a water bubble, நீர்க்குமிழி.

வின்சுலோ
  • [puṟputam] ''s.'' A water bubble, நீர்க்குமிழி. W. p. 66. BUDBUDA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < budbuda. Waterbubble; நீர்க்குமிழி. (திவா.) புற்புதமேயன்ன பொய்க்குடி வாழ்க்கையை (திருநூற். 3).