தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒருவிதக் கஞ்சி ; சோறு ; பற்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சோறு. (பிங்.) 2. Boiled rice;
  • ஒருவகைக்கஞ்சி. தெண்ணீ ரடுபுற்கை யாயினும் (குறள், 1065). 1. A kind of porridge of rice or other grains;
  • பற்று. Pond. Poultice;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. see புக்கை.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கூழ்.

வின்சுலோ
  • ''s.'' A pap, of grass-seed meal, or a slender meal. 2. A kind of rice pap. 3. Boiled rice offered to idols.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < புல். 1. A kind ofporridge of rice or other grains; ஒருவகைக்கஞ்சி. தெண்ணீ ரடுபுற்கை யாயினும் (குறள், 1065).2. Boiled rice; சோறு. (பிங்.)
  • n. Poultice; பற்று. Pond.