தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பஞ்சாஸ்திகாயத்துள் சுவை, ஒளி, ஊறு, நாற்றம் இவற்றையுடையதும் கருமத்திற்கு ஆதாரமாவதுமான ஒர் அஸ்திகாயம். Matter which possesses colour, smell, taste and form, and is perceptible to touch, and which is the source of karma, one of pacāstikāyam, q.v;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Pudgalāstikāya. (Jaina.) Matter whichpossesses colour, smell, taste and form, and isperceptible to touch, and which is the sourceof karma, one of pañcāstikāyam, q.v.; பஞ்சாஸ்திகாயத்துள் சுவை, ஒளி, ஊறு, நாற்றம் இவற்றையுடைதும் கருமத்திற்கு ஆதாரமாவதுமான ஓர்அஸ்திகாயம்.