தமிழ் - தமிழ் அகரமுதலி
    உடல் ; கல் முதலிய உயிரற்ற பொருள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சரீரம். புற்கலம் புறவுருவாகும் (மணி.27, 197). 1. Body;
  • கல் முதலிய உயிரற்ற பொருள்கள். (பிரபோத. 33, 22.) 2. Matter, as the non-living part of the creation;
  • அசீவம். (மேருமந். 41.) 3. (Jaina.) A category of fundamental entities.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the body. புற்கலன், soul, life.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
உடல்.

வின்சுலோ
  • [puṟkalam] ''s.'' The body, சரீரம். W. p. 541. PUDGALA. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < pudgala. 1.Body; சரீரம். புற்கலம் புறவுருவாகும் (மணி. 27,197). 2. Matter, as the non-living part of thecreation; கல் முதலிய உயிரற்ற பொருள்கள். (பிரபோத. 33, 22.) 3. (Jaina.) A category of fundamental entities. See அசீவம். (மேருமந். 41.)