தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆன்மா .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆன்மா (பிங்.) மனனைப் புற்கலனிடத்தி லொடுக்கி (காசிக.யோக.13). Soul, life;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
உடல்,உயிர்.

வின்சுலோ
  • ''s.'' Soul, life, ஆன்மா. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. Soul, life;ஆன்மா. (பிங்.) மனனைப் புற்கலனிடத்தி லொடுக்கி(காசிக. யோக. 13).