தமிழ் - தமிழ் அகரமுதலி
    அறுகம்புல்லின் அடிக்கட்டை ; அறுத்த பயிர்த்தாளடி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அறுத்த பயிர்த்தாள். Loc. 2. Stubble;
  • அறுகம்புல்லின் அடிக்கட்டை. (W.) 1. Stem of harialli grass;

வின்சுலோ
  • ''s.'' A short grass, good for cattle.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1. Stemof harialli grass; அறுகம்புல்லின் அடிக்கட்டை.(W.) 2. Stubble; அறுத்த பயிர்த்தாள். Loc.