தமிழ் - தமிழ் அகரமுதலி
    புலையன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சண்டாளன். (W.) Low, vile, base man;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a low, base man, சண்டா ளன்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சண்டாளன், வேடன்.

வின்சுலோ
  • [puṟkacaṉ] ''s.'' A low, vile and base man, சண்டாளன். (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < pukkaša. Low,vile, base man; சண்டாளன். (W.)