தமிழ் - தமிழ் அகரமுதலி
    பூவின் வெளிப்புறத்துள்ள இதழ் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பூவின் வெளிப்புறத்துள்ள இதழ். Sepal of a calyx, external petal;

வின்சுலோ
  • ''s.'' External petals of flowers.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Sepalof a calyx, external petal; பூவின் வெளிப்புறத்துள்ள இதழ்.