பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
காடு ; முல்லைநிலம் ; குறிஞ்சிநிலம் ; சீகாழி ; தோல் ; புறா .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
சீர்காழி. (தேவா.) 2. Shiyali;
. 1. See புறவு, 1, 3, 4. (பிங்.) நறைவிரி புறவம் (கம்பரா. நாட்டுப். 48).
தோல். (அக. நி.) 3. Skin;
. See புறா. கானுறை புறவ மெல்லாம் (சீவக. 1430).
பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
புறவு,
s.
a forest tract, முல்லை நிலம்; 2. a hilly tract, குறிஞ்சிநிலம்; 3. a dove, a pigeon, புறா; 4. a forest or wood, காடு.
வின்சுலோ
[puṟvm ] --புறவு, ''s.'' A forest tract, முல்லை நிலம். 2. A hilly tract, குறிஞ்சிநிலம். 3. Dove, pigeon, புறா. 4. A forest, wood, கரடு. (சது.)
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. < id. 1. See புறவு,1, 3, 4. (பிங்.) நறைவிரி புறவம் (கம்பரா. நாட்டுப். 48).2. Shiyali; சீர்காழி. (தேவா.) 3. Skin; தோல்.(அக. நி.)
n
. < புறவு. See புறா.கானுறை புறவ மெல்லாம் (சீவக. 1430).