தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கிணற்றிறைவையாற் சாகுபடியாகும் நன்செய்த தாக்கு. (C. G.) 1. Plot of wet land cultivated mainly by lift irrigation;
  • குடிவாரத்துக்கு அடைத்த நிலம். (R. T.) 2. Field let to a tenant for cultivation;

வின்சுலோ
  • ''s.'' A field given to other people to till.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < புறவு +. 1.Plot of wet land cultivated mainly by lift irrigation; கிணற்றி றைவையாற் சாகுபடியாகும் நன்செய்த்தாக்கு. (C. G.) 2. Field let to a tenant forcultivation; குடிவாரத்துக்கு அடைத்த நிலம். (R. T.)