தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஊர்ப்புறத்தில் குடிகள் வாழ்தலில்லாத நிலப்பகுதி ; பொதுமகள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சமுதாய நன்மை சாகுபடிக்குத் தகுதியின்மை முதலிய காரணங்களினால் குடிகள் வசம்விடப்படாததும் தீர்வை விதிக்கப்படாததுமாகிய நிலம். (M. N. A. D. I, 284.) 1. Land exempt from assessment, either because it is set aside for communal purposes or because it is uncultivable;
  • பொதுமகள். (C. G.) 2. Public woman;

வின்சுலோ
  • ''s.'' Part of a corn-field not cultivated; also புறம்போக்குத்தரிசு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.1. Land exempt from assessment, either becauseit is set aside for communal purposes or because it is uncultivable; சமுதாய நன்மை சாகுபடிக்குத் தகுதியின்மை முதலிய காரணங்களினால் குடிகள்வசம்விடப்படாததும் தீர்வை விதிக்கப்படாததுமாகியநிலம். (M. N. A. D. I, 284.) 2. Public woman;பொதுமகள். (C. G.)