தமிழ் - தமிழ் அகரமுதலி
    புறக்கொடையைப் பெறுதல் ; முதுகுகாணுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புறக்கொடையைப் பெறுதல். கொங்கு புறம்பெற்ற கொற்ற வேந்தே (புறநா. 373). 2. To gain victory over one's enemies;
  • [முதுகு காணுதல்] 1. Lit., to see the back.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. < id.+. Lit., to see the back. [முதுகு காணுதல்] Togain victory over one's enemies; புறக்கொடையைப் பெறுதல். கொங்கு புறம்பெற்ற கொற்ற வேந்தே (புறநா. 373).