தமிழ் - தமிழ் அகரமுதலி
    வெளியிடம் ; தனியானது ; மற்றை ; முதுகு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மற்றை. (W.) 3. Other;
  • தனியானது. (W.) 2. That which is separate, detached, distinct or exclusive;
  • பழைய வரிவகை. (S. I. I. iv, 99.) An ancient tax;
  • முதுகு. தன்னைப் புறம் பழித்து நீவ (கலித். 51). 4. Back of a person;
  • வெளியிடம். பொங்கரில் வண்டு புறம்பலை சோலைகள் (பெரியபு. ஆனாய.7). 1. Exterior, outside;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (புறம்) exterior, outside, abroad, புறம்; 2. exclusion, நீக்கம். புறம்பாக்க, to excommunicate. புறம்பாய், புறம்பே, outwardly. புறம்புக்கு, for outward appearance.

வின்சுலோ
  • ''s.'' Exterior, out-side, abroad, புறம். 2. Exclusion, separation, நீக்கம். 3. That which is apart, detached, distinct, exclusive, separate, by itself, தனியானது. 4. What is outer, or other, மற்றை. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < புறம். [K. hoṟagu.]1. Exterior, outside; வெளியிடம். பொங்கரில்வண்டு புறம்பலை சோலைகள் (பெரியபு. ஆனாய. 7). 2.That which is separate, detached, distinct or exclusive; தனியானது. (W.) 3. Other; மற்றை. (W.)4. Back of a person; முதுகு. தன்னைப் புறம்பழித்து நீவ (கலித். 51).
  • n. prob. id. An ancienttax; பழைய வரிவகை. (S. I. I. iv, 99.)