தமிழ் - தமிழ் அகரமுதலி
    இடம் மாறுதல் ; வலிமை இழத்தல் ; கைவிடுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இடம் மாறுதல். கொங்குண் வண்டிற் பெயர்ந்து புறமாறி (ஐங்குறு. 226) 1. To migrate, change place;
  • வலிமையிழத்தல். இரப்பவ னெஞ்சம்போற் புல்லென்று புறமாறி (கலித்.120, 5).-tr. 2. To lose vigour or strength;
  • கைவிடுதல். அருள்புறமாறிய. (கலித்.15). 3. To abandon, desert;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. < id. +. intr.1. To migrate, change place; இடம் மாறுதல்.கொங்குண் வண்டிற் பெயர்ந்து புறமாறி (ஐங்குறு.226). 2. To lose vigour or strength; வலிமையிழத்தல். இரப்பவ னெஞ்சம்போற் புல்லென்று புறமாறி (கலித். 120, 5).--tr. To abandon, desert;கைவிடுதல். அருள்புறமாறிய (கலித். 15).