தமிழ் - தமிழ் அகரமுதலி
    உட்பக்கத்தை வெளிப்புறமாகத் திருப்பிப் பார்த்தலாகிய நன்கு ஆராய்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [உட்பக்கத்தை வெளிப்புறமாகத் திருப்பிப்பார்த்தல்] நன்கு ஆராய்தல். மக்கள்யாக்கை யிதுவென வுணர்ந்து மிக்கோ யிதனைப் புறமறிப்பாராய் (மணி. 4, 121). To examine closely, as by turning inside out;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v.tr. < id. + மறி- +. To examine closely, as byturning inside out; [உட்பக்கத்தை வெளிப்புறமாகத்திருப்பிப்பார்த்தல்] நன்கு ஆராய்தல். மக்கள்யாக்கையிதுவென வுணர்ந்து மிக்கோ யிதனைப் புறமறிப்பாராய்(மணி. 4, 121).