தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பனைமட்டையின் வெளிப்புறத்திலிருந்து எடுக்கும் மட்டமான நார்வகை. (J.) Fibre on the outer side of the palmyra leaf-stalk, considered inferior;

வின்சுலோ
  • ''s.'' Exterior bark.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. Fibre on the outer side of the palmyraleaf-stalk, considered inferior; பனைமட்டையின்வெளிப்புறத்திலிருந்து எடுக்கும் மட்டமான நார்வகை.(J.)