தமிழ் - தமிழ் அகரமுதலி
    வெளிவாய்க்கால் ; மதகின் வெளிப்புறம் ; வெளிமடை ; கோயிற்புறத்துள்ள சிறு தெய்வங்கட்கு இடும் படைப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கோயிற்புறத்துள்ள சிறுதெய்வங்கட்கு இடும் படைப்பு. (W.) 4. Offering of flesh and spirits, made to ferocious deities, outside a temple, opp. to uṇmaṭai;
  • வெளிமடை. 3. Outlet of a channel;
  • வெளிவாய்க் கால். (W.) 1. Outside channel for water;
  • மதகின் வெளிப்புறம் புறமடை யடைப்பதாற் பயனில்லை. 2. The outside of a sluice;

வின்சுலோ
  • ''s.'' An out-side channel for water. 2. Outer oblations, as flesh and spirits, presented to ferocious deities out-side the temple. See உண்மடை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + மடை.1. Outside channel for water; வெளிவாய்க்கால். (W.) 2. The outside of a sluice; மதகின்வெளிப்புறம். புறமடை யடைப்பதாற் பயனில்லை. 3.Outlet of a channel; வெளிமடை. 4. Offeringof flesh and spirits, made to ferocious deities,outside a temple, opp. to uṇmaṭai; கோயிற்புறத்துள்ள சிறு தெய்வங்கட்கு இடும் படைப்பு. (W.)