தமிழ் - தமிழ் அகரமுதலி
    முதுகிற்பட்ட காயம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முதுகில் பட்ட புண். முன்பு குறித்தெறிந்த் புறப்புண் ணாணி (புறநா. 65). Wound on the back of a person;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < புறம் +.Wound on the back of a person; முதுகில்பட்ட புண். முன்பு குறித்தெறிந்த புறப்புண் ணாணி(புறநா. 65).