தமிழ் - தமிழ் அகரமுதலி
    பயணமாதல் ; புறம்பே செல்லுதல் ; புறத்தில் தோன்றுதல் ; புண் முதலியன உண்டாதல் ; பொசிதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பொசிதல். (W.) 5. To ooze out, issue, exude;
  • புண் முதலியன உண்டாதல். (W.) 4. To break out, as eruptions;
  • புறத்தில் தோன்றுதல். (W.) 3. To start or jut out, protrude, as a stone in a wall;
  • புறம்பே செல்லுதல். புறப்படாத பருவத்தே போனாய் (அகநா. 7, உரை). 2. To go out;
  • பிரயாணமாதல். பாயிரப் பதிகமோதிப்புறப்பட்டார் (திருவாலவா. 37, 11). 1. To set forth, proceed, start on a journey;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id.+. 1. To set forth, proceed, start on ajourney; பிரயாணமாதல். பாயிரப் பதிகமோதிப்புறப்பட்டார் (திருவாலவா. 37, 11). 2. To go out;புறம்பே செல்லுதல். புறப்படாத பருவத்தேபோனாய் (அகநா. 7, உரை). 3. To start or jutout, protrude, as a stone in a wall; புறத்தில்தோன்றுதல். (W.) 4. To break out, as eruptions; புண் முதலியன உண்டாதல். (W.) 5. Toooze out, issue, exude; பொசிதல். (W.)