தமிழ் - தமிழ் அகரமுதலி
    வெளிப்படையான பகை ; பகைவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வெளிப்படையான பகை. (W.) 1. Open hostility;
  • பகைவன். புறப்பகைகளை அடக்கும் ஆண்மையுடையார்க்கும் (குறள், 148, உரை). 2. Enemy;

வின்சுலோ
  • ''s.'' Avowed hatred.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • புறப்பட்டுக்கொள்(ளு)-தல் puṟap-paṭṭu-k-koḷ-v. intr. < id. +. To get out, goout; வெளியேறுதல். நெருப்புப்பற்றிப் புறம்பேஎரியாநின்றால் புறப்பட்டுக்கொள்கிடாய் என்று (ஈடு, 1,2, 1).
  • n. < id. +. 1.Open hostility; வெளிப்படையான பகை. (W.) 2.Enemy; பகைவன். புறப்பகைகளை அடக்கும் ஆண்மையுடையார்க்கும் (குறள், 148, உரை).