தமிழ் - தமிழ் அகரமுதலி
    பழிச்சொல் ; காணாதபோது ; காண்க : புறம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காணாதபோது. புறனழீஇப் பொய்த்து நகை (குறள், 182). 3. Behind one's back;
  • . 1. See புறம்.
  • பழிச்சொல். கேளாம் புறன் (சி. போ. அவையடக். 9).-adv. 2. Slander;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (poet. for புறம்) outside, exterior; 2. the back. புறனடை, explanatory remarks, appendix.

வின்சுலோ
  • [puṟṉ] ''s.'' [''poet. from of'' புறம்.] Out side, exterior, வெளிப்புறம். 2. The back, முதுகு. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • < புறம். n. 1. See புறம். 2.Slander; பழிச்சொல். கேளாம் புறன் (சி. போ.அவையடக். 9).--adv. Behind one's back;காணாதபோது. புறனழீஇப் பொய்த்து நகை (குறள்,182).