தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : புறநடை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விதித்தவற்றுள் அடங்காதனவற்றை அமைத்துக்காட்டும் பொதுச்சூத்திரம் (சீவக. 39, உரை.) General permissive rule, sanctioning grammatical forms, not specifically dealt with;

வின்சுலோ
  • ''s.'' A supplementary rule. See சூத்திரம்.