தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : புறநடை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See புறனடைச்சூத்திரம். (நன்.20.)

வின்சுலோ
  • ''s.'' Explanatory remarks or notes on an author's work, being five fold: 1. அதிகாரப்புறனடை, remarks on a chapter; 2. ஒத்துப்புறனடை, remarks fol lowing a section; 3. சூத்திரப்புறனடை, note appended to a rule; 4. நூற்புறனடை, notes at the end of the book; 5. பிண்டப்புற னடை, abstract, general remarks appli cable to the points under discussion or other subjects; [''ex'' நடை.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • புறனடைச்சூத்திரம் puṟaṉaṭai-c-cūtti-ramn. < புறனடை +. General permissive rule,sanctioning grammatical forms, not specificallydealt with; விதித்தவற்றுள் அடங்காதனவற்றைஅமைத்துக்காட்டும் பொதுச்சூத்திரம் (சீவக. 39,உரை.)
  • n. < புறன் +. Seeபுறனடைச்சூத்திரம். (நன். 20.)