தமிழ் - தமிழ் அகரமுதலி
    எருதுகளை முதுகிலே யடித்து ஓட்டுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எருதுகளை முதுகிலேயடித்து ஓட்டுதல். மகவுடை மகடூஉப் பகடு புறந்துரப்ப (பெரும்பாண். 58). To drive cattle by striking them on the back;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. < id. +.To drive cattle by striking them on the back;எருதுகளை முதுகிலேயடித்து ஓட்டுதல். மகவுடைமகடூஉப் பகடு புறந்துரப்ப (பெரும்பாண். 58).