தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • 5 பிருதுவியின்கூறு, 5 அப்புவின்கூறு, 5 தேயுவின்கூறு, 5 வாயுவின்கூறு, 5 ஆகாயத்தின்கூறு, தசவாயு, தசநாடி, 5, வசனாதி, 4, வாக்கு, முக்குணம், அகங்காரத்திரயம் அல்லது ஏடணாத்திரயம் என்ற 11 வகையும், 60 விரியுமுள்ள தத்துவங்கள். (சிவப். கட்; திருவால. கட்.) External categories, of 11 kinds, 60 in number, viz., 5 pirutuviyiṉ-kūṟu, 5 appuviṉ-kūṟu, taca-vāyu, taca-nāṭi, 5 vaca-ṉāti, 4 vākku, mukkunam, akaṅ-kāra-t-tirayam or ēṭaṇā-t-tirayam;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< புறநிலை +. (Šaiva.) External categories, of 11kinds, 60 in number, viz.5 pirutuviyiṉ-kūṟu, 5appuviṉ-kūṟu, 5 tēyuviṉ-kūṟu, 5 vāyuviṉ-kūṟu,5 ākāyattiṉ-kūṟu, taca-nāyu, taca-nāṭi, 5 vaca-ṉāti, 4 vākku, mukkuṇam, akaṅ-kāra-t-tirayamor ēṭaṇā-t-tirayam; 5 பிருதுவியின்கூறு, 5 அப்புவின்கூறு, 5 தேயுவின் கூறு, 5 வாயுவின்கூறு, 5ஆகாயத்தின்கூறு, தசவாயு, தசநாடி, 5 வசனாதி,4 வாக்கு, முக்குணம், அகங்காரத்திரயம் அல்லதுஏடணாத்திரயம் என்ற 11 வகையும், 60 விரியுமுள்ளதத்துவங்கள். (சிவப். கட்; திருவால. கட்.)