தமிழ் - தமிழ் அகரமுதலி
    வெளிப்புறம் ; வேறுபட்ட நிலை ; நூல்வகை ; உதவிநோக்கிப் பிறர் புறங்கடையில் நிற்கும் நிலை ; ஏவல் செய்து பின்னிற்கை ; சாதிப் பெரும்பண் நான்கனுள் ஒன்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உதவிநோக்கிப் பிறர் புறங்கடையில் நிற்கும் நிலை. (புறநா. 211, உரை.) 4. Standing in the back-yard of one's house, seeking one's favour;
  • ஏவல்செய்து பின்னிற்கை. (அகநா. 32.) 5. Personal attendance, as of a pupil upon his guru;
  • நீ வணங்குந் தெய்வம் நின்னைப் புறங்காப்பநின் வழிவழி மிகுவதாக எனக்கூறுவதும் 96 வகைப்பிரபந்தங்களுள் ஒன்றாவதுமான நூல்வகை. (சது.) 3. Poem invoking the tutelary deity of a chief to shower prosperity on his family and his descendants, one of 96 pirapantam, q. v.;
  • வேறுபட்ட நிலை வழிநாட் பொய்யொடு நின்ற புறநிலை (புறநா. 211). 2. Changed condition or state;
  • வெளிப்புறம். புறநிலைக் கோட்டம் (சிலப். 5, 180). 1. Outside;
  • சாதிப்பெரும்பண் நான்கனுள் ஒன்று. (சிலப் 8, 41, உரை.) 6. (Mus.) A class of primary melody-types, one of four cāti-p-perumpaṇ, q. v.;

வின்சுலோ
  • ''s.'' An outer state or condi tion. 2. A poem invoking blessings on one's family, See பிரபந்தம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1. Out-side; வெளிப்புறம். புறநிலைக் கோட்டம் (சிலப். 5,180). 2. Changed condition or state; வேறுபட்டநிலை. வழிநாட் பொய்யொடு நின்ற புறநிலை (புறநா.211). 3. Poem invoking the tutelary deityof a chief to shower prosperity on his familyand his descendants, one of 96 pirapantam,q.v.; நீ வணங்குந் தெய்வம் நின்னைப் புறங்காப்பநின் வழிவழி மிகுவதாக எனக்கூறுவதும் 96 வகைப்பிரபந்தங்களுள் ஒன்றாவதுமான நூல்வகை. (சது.)4. Standing in the back-yard of one's house,seeking one's favour; உதவிநோக்கிப் பிறர் புறங்கடையில் நிற்கும் நிலை. (புறநா. 211, உரை.) 5. Personal attendance, as of a pupil upon his guru;ஏவல்செய்து பின்னிற்கை. (அகநா. 32.) 6. (Mus.)A class of primary melody-types, one of fourcāti-p-perumpaṇ, q.v.; சாதிப்பெரும்பண் நான்கனுள் ஒன்று. (சிலப் 8, 41, உரை.)