தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எட்டுத்தொகையுள் ஒன்றானதும் புறப்பொருளைப்பற்றிய நானூறுபாடல்களைக் கொண்டதுமான தொகைநூல். An ancient poetic anthology on the topics of puṟa-p-poruḷ, containing 400 verses, one of cṭṭu-t-tokai, q. v.;

வின்சுலோ
  • ''s.'' A poem.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.An ancient poetic anthology on the topics ofpuṟa-p-poruḷ, containing 400 verses, one ofeṭṭu-t-tokai, q.v.; எட்டுத்தொகையுள் ஒன்றானதும்புறப்பொருளைப்பற்றிய நானூறுபாடல்களைக் கொண்டதுமான தொகைநூல்.