தமிழ் - தமிழ் அகரமுதலி
    புறத்திணையின் பகுதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புறத்திணையின் பகுதி. வீரரைப் பாடும் புறத்துறையெல்லாம் முடித்து (சிலப். 27, 46, அரும்.). Minor theme grouped under a puṟattiṇai;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Minortheme grouped under a puṟattiṇai; புறத்திணையின் பகுதி. வீரரைப் பாடும் புறத்துறையெல்லாம்முடித்து (சிலப். 27, 46, அரும்.).