தமிழ் - தமிழ் அகரமுதலி
    வெட்சி , வஞ்சி , காஞ்சி , உழிஞை , தும்பை , வாகை , பாடாண் முதலிய புறப்பொருள் பற்றிய ஒழுக்கம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வெட்சி, வஞ்சி, காஞ்சி. உழிஞை, தும்பை. வாகை, பாடாண் என எழுவகையாகவும் (தொல்.) இவற்றுடன் கரந்தையும் நொச்சியும் சேர ஒன்பது வகையாகவும் (பன்னிருபடலம்) இவ்வொன்பதுடன் பொதுவியல்.கைக்கிளை. பெருந்திணை மூன்றுஞ்சேரப்பன்னிருவகையாகவும் (பு. வெ.) பிரித்துக் கூறப்படும் Theme describing conduct as regards war, state-affairs etc., opp. to aka-t-tiṇai, of seven kinds, viz., veṭci, vaci, kāci, uḻiai, tumpai, vākai, pāṭāṇ according to Tolkāppiyam or of nine

வின்சுலோ
  • ''s.'' [''as'' புறப்பொருள்.] Public or state affairs, reference to foreign powers as distinguished from அகத்திணை, domestic or love affairs. It is divided into eight branches: 1. பகைநிரைகவர்தல். 2. பகைவர்கவர்ந்ததன்னிரைமீட்டல். 3. பகைமேற் செல்லல். 4. வரும்பகைமுன்னெதிரூன்றல். 5. தன்னரண்காத்தல். 6. பொருதல். 7. போர்வெ ல்லல், which see. For the respective garlands worn by the soldiers in these different exercises, see வாகை.
  • 3. Three kinds of rhetori cal rules to be followed in explaining and proving a doctrine; 1. ஒழுக்கப் புறத்திணை, from the customs and man ners of great men; 2. நூற்புறத்திணை, from the Vedas or law-books; 3. கரிப்புறத்திணை, or சாட்சிப்புறத்திணை, from the writings and testimonies of the learned.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Theme describing conduct as regards war,state-affairs etc., opp. to aka-t-tiṇai, of sevenkinds, viz.veṭci, vañci, kāñci, uḻiñai, tumpai,vākai, pāṭāṇ according to Tolkāppiyam or of nine kinds, adding karantai and nocci to the above, according to Paṉṉiru-paṭalam, or of 12 kinds, including in addition potuviyal, kaikkiḷaiand peruntiṇai according to Puṟapporuḷ-veṇpā- mālai; வெட்சி, வஞ்சி, காஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, பாடாண் என எழுவகையாகவும் (தொல்.) இவற்றுடன் கரந்தையும் நொச்சியும் சேர ஒன்பது வகையாகவும் (பன்னிருபடலம்) இவ்வொன்பதுடன் பொதுவியல், கைக்கிளை, பெருந்திணை மூன்றுஞ்சேரப் பன்னிருவகையாகவும் (பு. வெ.) பிரித்துக் கூறப்படும் புறப்பொருள்பற்றிய ஒழுக்கங்கள்.