தமிழ் - தமிழ் அகரமுதலி
    புறம்பானது ; சாயல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சாயல். Pond. Looks, external appearance of a person;
  • புறம்பானது. (W.) That which is outside, external, foreign or extrinsic;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • புறத்தியான், see under புறம்.

வின்சுலோ
  • [puṟtti ] --புறத்தியம், ''s.'' Outside, &c. See புறம்.
  • ''s.'' That which is out-side, ex ternal, foreign, extrinsic, புறம்பு. ''(usage.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • புறத்திக்கிடம்பண்ணு-தல் puṟattik-kiṭam-paṇṇu-v. intr. < புறத்தி +. To exposea friend to reproach; தன்னைச் சேர்ந்தவனைப்பழிக்கு உள்ளாக்குதல். (W.)
  • n. < id. That which isoutside, external, foreign or extrinsic; புறம்பானது. (W.)
  • n. prob. id. Looks,external appearance of a person; சாயல். Pond.