தமிழ் - தமிழ் அகரமுதலி
    நகர்க்கு வெளியே மக்கள் வாழுமிடம் , புறநகர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நகர்க்குப் புறம்பே மக்கள் வாழும் பிரதேசம். புறஞ்சேரி யிறுத்த காதை (சிலப். 13, தலைப்பு). Outskirts of a city; suburb;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Out-skirts of a city; suburb; நகர்க்குப் புறம்பே மக்கள்வாழும் பிரதேசம். புறஞ்சேரி யிறுத்த காதை (சிலப்.13, தலைப்பு).