தமிழ் - தமிழ் அகரமுதலி
    நகரின் வெளிப்புறச் சேரி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நகர்க்கு வெளியில் அமைந்துள்ள சேரி புறஞ்சிறைப் பாடியில் ஆநிரைகாக்கும் (தொல்.பொ.57, உரை) . Hamlet adjoining a city ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • புறஞ்சுவர்கோலஞ்செய்-தல் puṟañ-cuvar-kōlañ-cey-v. intr. < புறம் + சுவர் +. Lit.,to decorate the outside of a wall. [வெளிச்சுவரைஅலங்கரித்தல்] To adorn the body without removing the inner defects; உட்குற்றங் களையாதுஉடம்பை அலங்கரித்தல். புறஞ்சுவர் கோலஞ்செய்துபுட்கவ்வக் கிடக்கின்றீரே (திவ். திருமாலை, 6).
  • n.< புறஞ்சிறை +. Hamlet adjoining a city;நகர்க்கு வெளியில் அமைந்துள்ள சேரி. புறஞ்சிறைப்பாடியில் ஆநிரைகாக்கும் (தொல். பொ. 57, உரை).