தமிழ் - தமிழ் அகரமுதலி
    நாடகத்தில் எல்லோரும் கேட்கும் படியாக உரைக்குஞ் சொல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நாடகத்தில் தனக்குட் பேசிக்கொள்ளாமல் எல்லோரும் கேட்கும்படியாக உரைக்குஞ் சொல் (சிலப்.3, 13, உரை) . What is spoken aloud ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. (Dram.)What is spoken aloud; நாடகத்தில் தனக்குட்பேசிக்கொள்ளாமல் எல்லோரும் கேட்கும்படியாகஉரைக்குஞ் சொல். (சிலப். 3, 13, உரை.)