தமிழ் - தமிழ் அகரமுதலி
    நகர்க்குப் புறம்பே மக்கள் வாழும் பகுதி ; பறைச்சேரி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பலகோழி யுறைகிணற்றுப் புறச்சேரி (பட்டினப்.77) . See புறஞ்சேரி.
  • பறைச்சேரி. (எங்களுர். 132.) Pariah quarters;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
வெளிச்சேரி.

வின்சுலோ
  • --புறஞ்சேரி, ''s.'' An outside village.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Seeபுறஞ்சேரி. பலகோழி யுறைகிணற்றுப் புறச்சேரி(பட்டினப். 77).
  • n. < id. +. Pariahquarters; பறைச்சேரி. (எங்களூர், 132.)