தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிறரைக் காணாவிடத்து அவர் மீது குற்றம் கூறுதல் ; மறைபொருளை வெளிபடுத்துதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காணாவிடத்துப் பிறர்மேல் அலர்தூற்றுதல். புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் (குறள், 183). 1. To backbite, slander;
  • இரகசியத்தை வெளிப்படுத்தல். (W.) 2. To expose secrets ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< புறம் +. 1. To backbite, slander; காணாவிடத்துப் பிறர்மேல் அலர்தூற்றுதல். புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் (குறள், 183). 2. To exposesecrets; இரகசியத்தை வெளிப்படுத்தல். (W.)