தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நாட்டுக்கோட்டைச்செட்டிகளின் விவாகத்திற்குமுன் புரோகிதன் மணமகளின் சிரம் தோள் முழுந்தாள்களில் வேப்பங்குழையால் தொட்டுப் பின் அதனை எறிந்துவிடுஞ் சடங்கு (E. T. v. 266.) A ceremony preliminary to a marriage among Nāṭṭukkoṭṭai Chettis wherein the purohit touches the bride's head, shoulders and knees with margosa twigs, and throws them away ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.A ceremony preliminary to a marriage amongNāṭṭukkōṭṭai-c-cheṭṭies wherein the Purohittouches the bride's head, shoulders and kneeswith margosa twigs, and throws them away;நாட்டுக்கோட்டைச்செட்டிகளின் விவாகத்திற்குமுன்புரோகிதன் மணமகளின் சிரம் தோள் முழந்தாள்களில் வேப்பங்குழையால் தொட்டுப் பின் அதனைஎறிந்துவிடுஞ் சடங்கு. (E. T. v, 266.)