தமிழ் - தமிழ் அகரமுதலி
    தோற்றோடுதல் ; போகவிடுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தோற்றோடுதல். புறக்கொடுத் திறத்தி (புறநா.8). போகவிடுதல். திருப்புறக் கொடுத்த செம்பொற்றாமரை (சீவக.560) . To turn back and flee after defeat; to allow to depart, let lose; -tr.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. < id.+. intr. To turn back and flee after defeat;தோற்றோடுதல். புறக்கொடுந் திறத்தி (புறநா. 8).--tr. To allow to depart, let lose; போகவிடுதல்.திருப்புறக் கொடுத்த செம்பொற்றாமரை (சீவக. 560).